புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 2016ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவரும் ‘ஒளிரும் வாழ்வு’ என்ற அமைப்பு ‘ஏற்றமிகு மாற்றம் நோக்கி’ என்ற தொனிப்பொருளுடன் செயற்பட்டு வருகின்றது. இவ்வமைப்பு மாற்றுத்திறனாளிகளினால் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்காக விசேட திட்டமாக ஒரு பாடசாலையை நடத்தி வருகின்றார்கள். பாடசாலையில் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். 5 ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். இப்பாடசாலை தொடர்ந்து சிறப்பாகச் செயற்படுவதற்காக, ஒருவர் இலங்கை ரூபாவில் ஒரு வருடத்திற்குப் பத்தாயிரம் (10,000) ரூபா உதவுமாறு கேட்டுள்ளார்கள். விரும்பியவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு உங்கள் பெயரில் பணம் கொடுத்து உதவலாம். நேரடியாகவும் அனுப்பி உதவலாம்.
தொடர்புகளுக்கு:
தொடர்புகளுக்கு:
திருமதி.கலா மகேந்திரன் – 015779423183
திரு.அம்பலவன் புவனேந்திரன் – 015233710575
திரு.க.கனகசுந்தரம் – 015733960319
திருமதி.வித்யா சுபாஸ்கரன் – 01753776809
திருமதி.ரூபிதா ரோமயிஸ் – 017647708418
திரு.சி.ராகுலன் – 017683422690
நேரடித் தொடர்புகளுக்கு:
திரு.இ.அம்பிகைபாலன் – தலைவர் ஒளிரும் வாழ்வு. 0094 778491233
Tamilischer Bildungsverein Deutschland e.V.
IBAN:DE91 4435 0060 0005 0533 35
Sparkasse UnnaKamen
இங்ஙனம்
பொ.சிறீஜீவகன்
தலைவர் யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை


