எமது கல்விச் சேவை அமைப்பினால் மகளிர்தின விழா மெய்நிகர் (ணுழழஅ) மூலம் எதிர்வரும் 24.03.2024ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்குபற்றிச் சிறப்பிப்பதோடு, பாடசாலையிருந்து பெண்கள் பற்றிய விடயமாக 10 நிமிடத்திற்குட்பட்ட நிகழ்வு ஒன்றைத் தரும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.